Run & Bell& snow & Song

Pages

Tuesday, December 11, 2012

நண்பன்..


என்னருகே 
நீ வந்து அமர்ந்தாய்... 
உனை தேற்ற உன் தாய் கொடுத்த 
ஒரே ஒரு மிட்டாயையும் 
தந்தாய் 
எனை தேற்ற... 

2 comments:

  1. குழந்தைப்பிள்ளங்க கிட்ட
    மிட்டாய் புடுங்கித்திங்கிறவனா நீ...?
    பண்ணுறதையும் பண்ணிட்டு
    கவிதை எழுதுறாராம்..!

    ReplyDelete
  2. நாங்கெல்லாம் அப்படித்தான்..


    ReplyDelete