Run & Bell& snow & Song

Friday, November 23, 2012

கனம்.....


இதயத்தில் அவள் இருந்தாள் 
கனம் தெரியவில்லை ; 
இதயத்தை விட்டுச் சென்றாள் 
வெற்றிடமும் தெரிகிறது கனமாக 

1 comment:

  1. இதயத்தின் வலி கவிதையில் தெரிகிறது கனமாக!...

    ReplyDelete