Run & Bell& snow & Song

Sunday, November 25, 2012

அழகு..


ஒவ்வரு நாளும் விலை ஏறும் தங்கம் போல் 
ஒவ்வரு நொடியும் அவள் அழகு கூடுகிறது 
அவள் அழகுக்கு என்ன விலை என்று சொன்னால் 
என் உயிரை அடமானம் வைப்பேன்...

3 comments:

  1. த்ங்கத்தை உரசிப்பார்க்கவில்லைத்தானே....? :)

    ReplyDelete
  2. இல்லை இல்லை.....!!!!!

    ReplyDelete
  3. எத்தனை கரட்...?
    கவனம் யாராவது உரசிப்பார்த்து விடுவார்கள்..! :)
    Best of luck

    ReplyDelete