Run & Bell& snow & Song

Pages

Thursday, November 15, 2012

வேதனை...


எனக்குள்ள வேதனை நிலவுக்கும் தெரிந்திடும் 
நிலவுக்கும் ஜோடியில்லை

எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும்
 கால்கள் இல்லை 

உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம் 
அதிலே நீ யாரடி

சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன்
எங்கே உன் காலடி....

1 comment:

  1. // பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன்
    நீ வருவாய் என.........!!
    அருமையான திரையிசைப்பாடல்....!”

    ReplyDelete